பெண் என்பவள்…
பெண்கள் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களிடம் பேசுவதற்கு ஏராளமான விசயங்கள் இருக்கின்றன. குறைவாகப் பேசக்கூடிய பெண்கள் மிகக் குறைவாகத்தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பேசிப் பேசி எல்லாவற்றையும் கடக்கிறார்கள். புலம்புகிறார்கள், தன்னிரக்கம் தேடுகிறார்கள், அழுகிறார்கள். இவற்றின்மூலம் அவர்களால் மலையளவு பாரங்களைக்கூடி எளிதாக இறக்கி…
