உடைதல்
எனக்குத் தெரிந்தவன்தான் அவன். தன் அம்மா திடீரென இறந்தபோது அவன் அழாமல் இருந்தான். ஏன் அவனுக்கு அழுகை வரவில்லை? அம்மாவுடன் மிகவும் பாசமாக இருந்த பிள்ளைதானே அவன்? என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். மய்யித்தை தூக்கி அடக்கம் செய்வதற்காக கொண்டு சென்றபோது…
