எங்கள் இறைவனே!
ஆதாரம் எதற்குத் தேவைப்படுகிறது? ஒரு விசயத்தை மக்களின் முன்னால் நிரூபிப்பதற்கு, மற்றவர்களை வாயடைக்கச் செய்வதற்கு. நீங்கள் ஒரு விசயத்தை நம்ப வேண்டும் என்றால் அதற்கு ஆதாரம் அவசியமில்லை. ஆதாரத்திற்கும் நம்பிக்கைக்கும் மத்தியில் அவ்வளவு நெருக்கமான தொடர்பு எல்லாம் இல்லை. அந்த நம்பிக்கை…
