சமநிலை குலைவு

மனப்பிறழ்வு கொண்டவர்களை பொதுவாக இரு வகையாகப் பிரிக்கலாம். ஒரு வகையினர், தங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை, தாங்கள் இயல்பாக இல்லை என்பதை, தங்களுக்கு சிகிச்சை அவசியம் என்பதை உணர்பவர்கள். இன்னொரு வகையினர், தங்களுக்கு மனரீதியாக பிரச்சனைகள் இருந்தும் அவற்றில் எதையும் உணராமல் தாங்கள்…

உறவுச் சிக்கல்கள்

நூறு சதவீதம் நன்மையை மட்டுமே கொண்டது என்று எதுவுமேயில்லை. ஒவ்வொன்றும் நேர் எதிரான பக்கங்களையும் கொண்டிருக்கிறது. ஒன்றைப் பெற வேண்டுமானால் இன்னொன்றை இழக்க வேண்டியிருக்கலாம். ஒருவரிடமிருந்து பயனடைந்து கொள்ள விரும்பினால் அவரது எதிர்மறை பண்புகளையும் நாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கலாம். உறவுகளால் நண்பர்களால்…

வாழ்க்கையும் வலிகளும்

வாழ்க்கை வலிகளாலும் ஆனது. விதவிதமான வலிகள் நம்மை வந்தடைந்து கொண்டேயிருக்கின்றன. உடலளவில் நாம் காயப்படுகிறோம். மனதளவில் நாம் காயப்படுகிறோம். சில வலிகள் உடனேயே மறைந்துவிடுகின்றன. சில வலிகள் நீண்ட நாட்கள்வரை நீடிக்கின்றன. சில வலிகள் அவ்வப்போது நம்மிடம் வந்து செல்கின்றன. வலிகள்…

சமநிலையின் சூட்சுமம்

ஒவ்வொரு துறைக்கும் அதற்கென மனிதர்கள் இருக்கிறார்கள். இறைவன் இந்த உலகில் படைத்த அற்புதங்களில் ஒன்று, மனித வாழ்க்கை சீர்குலையாமல் நேரான பாதையில் பயணிக்க அவன் ஏற்படுத்தியுள்ள சமநிலையாகும். இங்கு ஒவ்வொன்றும் சரியான அளவில் இருக்கின்றது. அல்லாஹ் மனிதர்களை ஒரே நிலையில் படைக்கவில்லை.…

குடும்ப வாழ்க்கையும் பொறுமையும்

சில வருடங்களுக்கு முன்னால் ஒருவரிடம் ஒரு பைக் வாங்கினேன். அதற்கான பணத்தை கொடுத்த பிறகு ஒரு மாதம் கழித்து எனக்கு என்னுடைய பைக் வேண்டும், நான் உங்களின் பணத்தை தந்து விடுகிறேன் என்றார். அவரது குரலில் கெஞ்சல் இருந்ததனால் நானும் எந்த…

போதிப்பவனும் போதிக்கப்படுபவனும்

மார்க்கத்தைச் சொல்லக்கூடியவர்கள், அறபோதகர்கள் பொய்யர்களாக, நேர்மையற்றவர்களாக இருந்தால் என்ன? அவர்கள் இந்தத் துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக, சிறந்தவர்களாக இருக்கிறார்கள். ஆகவே அவர்களின் அறிவுரைகளை நாங்கள் செவிமடுக்கிறோம். அவர்களின் தனிப்பட்ட வாழ்வைக் குறித்து எங்களுக்குக் கவலையில்லை. இப்படி ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்தக்…

வாழ்வென்பது யாதெனில்…

காலத்தைக் காட்டிலும் சிறந்த ஆசான் யாருமில்லை. காலம் நாம் எதிர்பார்க்காத, அறியாத பல விஷயங்களை நம் முன்னால் கொண்டு வருகிறது. நம் நிலைப்பாடுகளைத் தலைகீழாக மாற்றுகிறது. நாம் சரியெனக் கண்டதைத் தவறெனக் காட்டுகிறது. நாம் தவறெனக் கண்டதை சரியெனக் காட்டுகிறது. நாம்…

உலக வாழ்வின் செல்வங்களை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

மனிதனுக்கு வழங்கப்படும் செல்வம், அறிவு, அதிகாரம் மற்றும் இன்னபிற அருட்கொடைகள் யாவும் சோதனையே என்று இஸ்லாம் கூறுகிறது. அவற்றின்மூலம் மனிதன் சோதிக்கப்படுகிறான். அவற்றைக் கொண்டு அவன் கர்வம்கொள்கிறானா? வரம்பு மீறுகிறானா? அல்லது அவற்றின் மூலம் அவன் இறைவனுக்கு நன்றியுள்ள அடியானாக நடந்துகொள்கிறானா?…

நாத்திகம் – ஒரு குறுக்கு விசாரணை

நாத்திகம் என்பது ஒரு மனநிலை. அது எதையும் எதிர்க்கத் துணிந்த கர்வமும் பிடிவாதமும் கொண்ட ஒரு மனநிலை. மற்றபடி ஒவ்வொருவரும் தம்மை இயக்கும் சக்தியை, தம் மீது ஆதிக்கம் செலுத்தும் இறைவனை உணரத்தான் செய்கிறார்கள். இதில் விதிவிலக்கானவர்கள் என்று யாரும் இருக்க…

நாத்திகம் என்னும் சீர்குலைவு

நாத்திகர்கள் மனிதம் பேசினாலும் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள் என்று நாம் கூறுவதற்குக் காரணம், எல்லாவித அறவிழுமியங்களையும் தகர்க்கும் அவர்களின் நாத்திக வாதம்தான். ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு ஏன் நன்றியுடன் நடந்துகொள்ள வேண்டும்? ஏன் அநீதி இழைக்காமல் இருக்க வேண்டும்? கணவன்…