விசித்திரமான வாதங்கள்
நபியவர்களை, இந்தக் குர்ஆனை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு யூதர்கள் பல்வேறு சாக்குப்போக்குகளை, விசித்திரமான வாதங்களை முன்வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சமயம், நாங்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், சுவனம் எங்களுக்கு மட்டுமே உரியது என்றார்கள். இதன்மூலம் உங்களை நாங்கள் பின்பற்றத் தேவையில்லை என்பதையே மறைமுகமாகச் சுட்டினார்கள்.…
