குர்ஆனை எவ்வாறு அணுக வேண்டும்?
செய்யத் குதுப் திருக்குர்ஆன் இஸ்லாமிய அழைப்பின் வேதமாகவும் அதன் ஆன்மாகவும் அதனை செயல்படத் தூண்டும் காரணியாகவும் அதன் அடித்தளமாகவும் இருக்கின்றது. அதுதான் இந்த அழைப்பைப் பாதுகாக்கக்கூடியது; பராமரிக்கக்கூடியது; தெளிவுபடுத்தக்கூடியது. அதுதான் இந்த அழைப்பின் சட்டமாகவும் வழிமுறையாகவும் இருக்கின்றது. அதிலிருந்தே - அழைப்பாளர்கள்…
