ஈர்ப்பு விதி
ஈர்ப்பு விதி என்கிறார்கள். நாம் விரும்புவது நம்மை வந்தடையும் என்பதுதான் அது. இதை மிகப் பெரிய பிரபஞ்ச இரகசியமாக முன்வைக்கிறார்கள். இந்தப் பிரபஞ்சம் நீங்கள் கேட்பதைக் கொடுக்கும். ஆகவே நீங்கள் விரும்புவதை மட்டும் கேட்டுக் கொண்டேயிருங்கள். உலகியல்வாதிகளைப் பொறுத்தவரை, இங்கு செயல்படும்…
