உலக வாழ்வின் செல்வங்களை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?
மனிதனுக்கு வழங்கப்படும் செல்வம், அறிவு, அதிகாரம் மற்றும் இன்னபிற அருட்கொடைகள் யாவும் சோதனையே என்று இஸ்லாம் கூறுகிறது. அவற்றின்மூலம் மனிதன் சோதிக்கப்படுகிறான். அவற்றைக் கொண்டு அவன் கர்வம்கொள்கிறானா? வரம்பு மீறுகிறானா? அல்லது அவற்றின் மூலம் அவன் இறைவனுக்கு நன்றியுள்ள அடியானாக நடந்துகொள்கிறானா?…
