இவ்வுலக இன்பங்களின் இயல்பு என்ன?
அறிவுமுதிர்ச்சி கொண்டவர்கள் தங்களின் பலத்தையும் பலவீனத்தையும் அறிகிறார்கள். தங்களின் பலவீனம் தங்களை தடுமாறச் செய்துவிடக்கூடாது என்ற விழிப்புணர்வின் வெளிப்பாடே அவர்களிடமிருந்து வெளிப்பட்ட மேற்கண்ட பிரார்த்தனை. மனம் இச்சைகளுக்கு அடிமையாகி விடும்போது பலவீனமடைந்து விடுகிறது. நிராகரிப்பு பலவீனமடைந்த மனதின் வெளிப்பாடேயாகும். அற்ப ஆதாயங்களுக்காக…
