நிலையற்ற மனம்
மனிதன் இங்கும் அங்கும் தடுமாறக்கூடியவன்தான். மிருக உணர்ச்சி அவனை கீழ்நோக்கி இழுக்கும். உன்னதத்தை நோக்கிய ஆவல் அவனை மேல் நோக்கி இழுக்கும். அதாவது உடலின் இச்சைக்குக்கும் ஆன்மாவின் விருப்பத்திற்கும் மத்தியில் ஒரு இழுபறி இருந்துகொண்டேயிருக்கும். இங்கு நம்பிக்கையாளன் என்பவன் பாவம் செய்யாத…
