அல்லாஹ்வே! ஆட்சியதிகாரத்தின் அதிபதியே!
யூதர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாததற்கான காரணம் இறுதித் தூதர் முஹம்மது நபியவர்கள் தங்கள் இனத்திலிருந்து வரவில்லை என்பதுதான். நுபுவ்வத் எனப்படும் தூதுத்துவம் தங்கள் இனத்தாருக்கு மட்டுமே உரியது என்று அவர்கள் கருதிக் கொண்டிருந்தார்கள். அந்த அடிப்படையில்தான் அவர்கள் தங்களைக் குறித்து ‘இறைவனால் தேர்வு…
