குறும்பதிவுகள்

அடிமைத்தனத்திலிருந்து மீளும் வழிமுறை

ஒரு மனிதன் தொடர்ந்து தவறுகளில், பிறழ்வுகளில் ஈடுபடும்போது ஒரு கட்டத்தில் அவற்றுக்கு அடிமையாக மாறி விடுகிறான். அவை அவனுடைய இயல்பான, அன்றாட செயல்பாடுகளாக மாறிவிடுகின்றன. அவை தன் வாழ்க்கையை அழிக்கும் தவறான செயல்பாடுகள், பிறழ்வுகள் என்பதை அவனால் உணர முடியுமா? நிச்சயம் உணர முடியும். அவ்வாறு உணர முடியாதவர்கள்

ஒரு நினைவலை

நான் அவரை சந்தித்து பதினைந்து வருடங்களாவது இருக்கும். தற்செயலாக நிகழ்ந்த சந்திப்பு அது. நான் வழக்கமாக அமரும் இடத்திற்கு அருகே வந்து அவரும் அமர்ந்தபோது அந்த சந்திப்பு நிகழ்ந்தது. அந்த சந்திப்பு அவரது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை நிகழ்த்தும் என்று நான் நினைக்கவில்லை. அவர் என் அருகே அமர்ந்தபோது

எதிர்பாராமை

அந்த ஒரு மணி நேரம் அந்த இருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நேரமாக அமையும் என்று அவர்கள் கற்பனைகூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள். ஆம், அது அந்த இருவரின் வாழ்க்கையையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. ஒருவர் கண நேரத்தில் தம்மைக் காத்துக் கொண்டார். இன்னொருவர் அந்த பெரும் துன்பத்தில்